குடிநீர் போத்தல்களை மறைப்பதற்காக ஒட்டப்படுகின்ற பொலித்தீன்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை ராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார்.
இந்த பொலித்தீன் மேல்காப்பு அகற்றப்பட்டு குப்பைக்கூளங்களுடன் சேர்க்கப்படுகின்றன.
இதனால் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment