வத்தளை - கெரவலபிட்டிய குப்பை மேட்டில் குப்பைக் கூளங்களை கொட்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு குப்பைக்கூளங்கள் கொட்டப்பட்டுவந்த நிலையில், குறித்த குப்பை மேட்டில் குப்பைகளைக் கொட்டக்கூடிய அளவு எல்லை கடந்துள்ளது.
0 comments:
Post a Comment