தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சிகர்கள் 4 பேரும், காவற்துறை அதிகாரிகள் 33 பேரும், உதவி காவற்துறை அதிகாரிகள் 24 பேரும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக பிரதான காவற்துறை பரிசோதகர்கள் 13 பேரும், காவற்துறை பரிசோதகர்கள் 9 பேரும் இடமாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றங்கள் அனைத்தும் காவற்துறை தேசிய ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடம்பெறுவதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment