கசிப்பு வைத்திருந்த இருவருக்கு சாவகச்சேரி நீதிமன்று தண்டம் விதித்துள்ளது.
கொடிகாமம் பொலிஸாரால் கெற்பேலி மற்றும் மிருசுவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தனித்தனியாக விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
இதன்போதே குற்றத்தை ஒப்புக் கொண்ட இருவருக்கும் தலா 7 ஆயிரத்து 500 ரூபா வீதம் தண்டம் விதிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment