குடிபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் இன்றையதினம் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும் திட்டத்தின் கீழ் இதுவரை 6 ஆயிரத்து ,956 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment