அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமைப் பதவிக்கு மீண்டும் வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்க தேர்தல் நேற்று முன்தினம் (29) இடம்பெற்றுள்ளது. இதில் போட்டியின்றி இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment