கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணாந்து மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர ஆகியோர் இன்று காலை 10.00 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில், அவர்கள் இருவரையும் சந்தேகநபர்கள் என பெயரிட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment