ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அமைக்கப்படவுள்ள கூட்டணியில் கலந்துகொள்ளும் கட்சிகளுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணியின் பொது வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவராக இருக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment