மாத்தளை கலெவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவஹீவ நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தளை கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவஹூவ நீர்தேக்கத்தில் நீராடுவதற்குச் சென்ற 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment