மரண தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜப்பசி மாதம்  30 ஆம் திகதி வரை உயர் நீதிமன்றால் இந்த  இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment