ரக்னா லங்கா நிறுவகத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீரவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரை இம்மாதம் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரக்னா லங்கா நிறுவகத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர நேற்று குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவன்காட் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடடைந்த போது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment