வன்னி தோ்தல் தொகுதிக்கான ஒரு தொகை வாக்காளா் விண்ணப்ப படிவங்கள் வவுனியா சூடுவெந்தபிலவு பகுதியில் உள்ள தெருவில் கிழித்து எறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
குறித்த படிவங்கள் கிராம அலுவலரால் வீடுகளுக்கு வழங்கப்பட்டு நிரப்பி எடுத்துச் செல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் , வாக்காளர் விண்ணப்பப்படிவங்கள் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளும் வீதியில் வீசப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிகபட்டுள்ளது.
0 comments:
Post a Comment