பிக்பாஸ் , ஆரவ் நாயகனாக நடிக்கும், மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.,
படத்தின் 'டீசர்' இன்று வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை சரண் இயக்க, இதில், லேடி தாதாவாக, ராதிகா நடிக்கிறார்.
இதில், ஆரவ் ஜோடியாக, காவ்யா தபூர் மற்றும் யோகிபாபு, நாசர், சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சரண், நீண்ட இடைவெளிக்குப் பின், இந்தப் படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment