பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அசோக் சவான், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் திராட் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும், அவருடன் 6 பேர் செயல் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment