நாட்டின் முக்கிய பிரச்சனைகளை தீர்ப்பதாக பட்ஜெட் அமையவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா மாநிலங்களவையில் பேசியுள்ளார். பொதுப்பணித்துறை நிலங்களை எல்லாம் விற்பதற்கு மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்திருப்பது சரியில்லை என டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment