ரஷ்யாவில் வீட்டில் தயாரிக்கப்பட்ட சிறந்த விமானங்களுக்கான விளையாட்டு விழா நடந்தது.
தலைநகர் மாஸ்கோவில் நடந்த இந்த விழாவில் வீட்டில் தயாரிக்கப்பட்ட விமான பொம்மைகளை தூக்கிக் கொண்டு கால்வாயில் குதிக்க வேண்டும் என்பது விளையாட்டின் விதி.
இதற்காக விதவிதமான பொம்மை விமானங்களைத் தயாரித்த போட்டியாளர்கள் தாங்களும் விசித்திரமான முறையில் மேக் அப் போட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து போட்டி தொடங்கியதும், தங்களின் உதவியாளர்கள் உதவியுடன் விமானம் கால்வாய்க்குள் தள்ளி விடப்படும் நேரத்திற்குள் பறக்கும் வேகம், விமானத்தின் அழகு போன்றவை குறித்து மதிப்பெண் வழங்கப்படும். இந்நிகழ்வைக் கண்டு ரசிக்க ஏராளமானோர் வந்திருந்தனர்.
0 comments:
Post a Comment