வார இறுதி நாட்களில் படங்கள் வெளியானால் சினிமாவில் ஒரு பரபரப்பு இருக்கும். அதிலும் 2 க்கு அதிகமான படங்கள் வந்தால் போட்டி இருக்கும்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 4 படங்கள் வெளியானது. இதில் யோகி பாபு நடித்த கூர்கா, ஜீவா நடித்த கொரில்லா, விக்ரந்த் நடித்த வெண்ணிலா கபடி குழு 2, போத ஏறி புத்தி மாறி ஆகிய படங்கள் வெளியாகின.
இதில் முதல் மூன்று படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளன. அதே வேளையில் ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் ஹிரித்திக் ரோஷனின் சூப்பர் 30 படமும் வெளிவந்துள்ளது.
இப்படங்களின் சென்னையில் முதல் நாள் வசூல் என்ன என பார்க்கலாம்..
சூப்பர் 30 - ரூ 15 லட்சம்
கொரிலா - ரூ 13 லட்சம்
கூர்கா - ரூ 8 லட்சம்
வெண்ணிலா கபடி குழு 2 - ரூ 7 லட்சம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment