பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இந்திய அணி 28 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுக்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டது.
உலகக் கிண்ணப் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது அணியாக இந்திய அணி இடம்பிடித்துள்ளது. பங்களாதேஷ் அணி ஐந்தாவது அணியாக அரையிறுதிக்கான வாய்ப்பினை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 40 ஆவது போட்டி பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்றது.
0 comments:
Post a Comment