தமிழ் சினிமாவில் மேயாதமான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் இந்துஜா. இவர் அதை தொடர்ந்து பில்லா பாண்டி, பூமராங் ஆகிய படங்களில் நடித்தார்.
இந்நிலையில் தற்போது இவர் பிகில் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார், இப்படத்தின் மீது இருக்கும் எதிர்ப்பார்ப்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இவர் சமீபத்தில் நடத்திய போட்டோஷுட் பார்த்து எல்லோரும் அசந்துவிட்டனர், ஏனெனில் புடவையே அவ்வளவு கவர்ச்சியாக கட்டி போஸ் கொடுத்துள்ளார்
0 comments:
Post a Comment