குற்றச் சாட்டுக்கள் பல முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.
அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முடிவடையாத நிலையில் அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளார். இதனால், இவருக்கு எதிராக ஏற்கனவே கொண்டுவர தீர்மானித்திருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீண்டும் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
0 comments:
Post a Comment