ரஜினிகாந்த், அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள். இவர்கள் படங்கள் கடந்த பொங்கலுக்கு நேரடியாக மோதியது.
இந்த மோதல் இவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் இன்று வரை சண்டை இருந்துக்கொண்டே தான் இருக்கின்றது, இதற்கு காரணம் விஸ்வாசம் படம் பேட்ட படத்தை விட அதிக வசூல் என்பதால்.
இதன் காரணமாகவே இன்றும் சண்டை தொடர்கின்றது, ஆனால், சமீபத்தில் அஜித்தின் வான்மதி பட தயாரிப்பாளர் சொன்ன செய்தி ஒன்று அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.
இதில் ‘நான் முத்து படத்தை விநியோகம் செய்தேன், அந்த படத்தில் தினமும் வரும் கலேக்ஷன் வைத்தே வான்மதி படத்தின் 60% படப்பிடிப்பை எடுத்து முடித்தேன்’ என அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment