ருஹுணு பல்கலைகழகத்தின் புதிய வேந்தராக மேல் மாகாணத்தின் பிரதான மகா சங்கத் தலைவரும் மாலிகாகந்த பிரிவெனாவின் பணிப்பாளருமான பேராசிரியர் அக்குரட்டியே நந்த தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment