நடிகை ராய்லட்சுமி தற்போது, தான் பிகினி உடற்கட்டுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளப் பக்கத்தில், கவர்ச்சியான பிகினி, 'போஸ்' கொடுத்து புகைப்படம் பதிவிட்டுள்ளார் ராய்லட்சுமி.
'இப்படி ஒரு உடல் அமைப்பை, கஷ்டப்பட்டு பெற்றுள்ளேன். இதனால், உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் மாறியுள்ளேன். முடியாதது எதுவும் இல்லை' என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment