அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு நடைபயணம் களுத்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“அரசே உடனே வெளியேறு! எனும் தொனிப்பொருளில் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் இணைந்துள்ள நடைபயணம் மொரட்டுவையிலிருந்து நுகேகொடைக்கு வந்தடைந்து, நுகோகொடை நகரத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
0 comments:
Post a Comment