தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், இன்றளவும் ரஜினி தான் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.
ஆனால், அந்த நம்பர் 1 இடத்திற்கு ரஜினி திரைப்பயணத்தில் இருக்கும்போதே, விஜய் அந்த இடத்திற்கு வருவார் என கூறப்படுகின்றது.
ஆம், விஜய்யின் பிகில் படத்தின் மூலம் இந்த சாதனையை முறியடிக்கப்போகின்றார் என்று கூறப்படுகின்றது.
இப்படம் ரூ 220 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வியாபாரம் ஆகியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, இவை ரஜினியின் கபாலி, காலா, பேட்டயை விட அதிகம்.
0 comments:
Post a Comment