அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த முன்னாள் போராளியான வடிவேல் சசிதரனிற்கு நான்காம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அழைப்பு கொழும்பு 01ல் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் குறித்த முன்னாள் போராளியை விசாரணைக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணை கல்முனை பிரதேச பொலிசாரால் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment