பள்ளிகளில் நடக்கும் அவலங்களை மையமாக வைத்து சமுத்திரக்கனி இயக்கி, நடித்து பாராட்டை பெற்ற படம் ‛அப்பா'. இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என அப்போதே கூறப்பட்டது.
தற்போது, நாடோடிகள் 2 படத்தின் இறுதி கட்டத்தில் இருக்கும் சமுத்திரக்கனி, அடுத்ததாக, அப்பா 2 படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்.
அப்பா, பள்ளியில் நடக்கும் அவலங்களை தோலுரித்தது. அப்பா 2, கல்லூரிகளில் நடக்கும் அவலங்களை பேசப் இருக்கிறது. படத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்திருக்கும் சமுத்திரக்கனி, முக்கிய கதாபாத்திரலும் நடிக்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment