சென்னையில் கூவம் நதி சீரமைப்பு பணியை ரூ. 2,371 கோடி செலவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார்.
மாற்று திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.
சென்னைக்கு நாளை முதல் ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment