10 பேர் கடற்படையால் மீட்பு

நேற்று இரவு யாழ்ப்பாணம் கரப்பனில் இருந்து அனலடிவுக்கு படகில் செல்லும் போது படகு பாதிப்படைந்ததால் தத்தளித்த பயணிகள் பத்து பேர் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளனர்.
கரப்பன் கரையிலிருந்து 1.5 கடல் மைல் தொலைவில் உள்ள கடலில் வைத்து படகின் கயிறு புரொப்பல்லருடன் சிக்கியதன் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , அங்கு சென்ற கடற்படையினர் படகிலிருந்தவர்களை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் படகு உரிமையாளர் மற்றும் அதன் உதவியாளருடன் 08 பேரையும் மீட்ட கடற்படை அவர்காளாஈ பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment