களுத்தறை மாவட்ட அரச வைத்தியர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை எழாதிருந்தால், அந்த மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (25) காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரவுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
நேற்றிரவு (24) கூடிய அச்சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment