முல்லைத்தீவு, அளம்பில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்தார்.
புதிய ஆலயத்தில் சிறப்புத் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியைத் தொடர்ந்து ஆலயக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment