மாத்தறையில் நாய்க்குட்டியை அன்போடு தமது வீட்டு பராமரித்து வளர்த்த பியதாச சிங்கள குடும்பம் வீட்டருகே கடை வைத்திருந்த கிண்ணியா சேர்ந்த வாசீத் என்பவர் தமது கடை உணவுப்பண்டங்களை கொடுப்பதால் நாய்க்குட்டியும் வாசித் கடையின் பின்புறம் உள்ள கொட்டகை வீட்டிற்கு தேடிச்செல்வது வழமை.
திடிரென்று நேற்று முன்தினம் நாய்க் குட்டி சிறியளவு இரத்தம் சிந்தியவாறு வர பியதாச மகள் மிருக வைத்தியரிடம் நாய்க்குட்டியை பரிசோதித்த போது குறித்த வாசிக் நாய்க்குட்டி மீது தமது பாலியல் வன்மத்தை திணித்துள்ளது வெளிப்பட்டது.
உடனே போலிசாருக்கு முறைப்பாடு கொடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment