அமைச்சர் மனோ கணேசனின் முல்லைத்தீவு மாவட்ட வருகையை முன்னிட்டு மாவட்டச் செயலகத்துக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முரண்பாட்டு நிலைமைகளை அடுத்து இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அமைச்சர் வரவுள்ளார்.
இதனையடுத்தே முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
0 comments:
Post a Comment