முல்லைத்தீவு மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட இலங்கை வாழ்க்கை தொழில் வழிகாட்டல் நிறுவனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்
”நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 3 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றது.
இதனுடைய இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டபோதே ஜனாதிபதி குறித்த நிறுவனத்தை (ஸ்மார்ட் ஸ்ரீலங்கா) திறந்து வைத்தார்.
0 comments:
Post a Comment