அணு ஆயுதங்களை வைத்து உலகை அச்சுறுத்தி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், இன்று மாலை சுமார் 6 மணியளவில் சீனா - வடகொரியா எல்லைப்பகுதியில் திடீரென்று சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்துக்கான காரணம் வடகொரியா நடத்திய அணு குண்டு பரிசோதனையாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
0 comments:
Post a Comment