மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல். ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவர்களது ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தகவலை ஜனாதிபதியின் செயலர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment