குருநாகல் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக தற்போது வரையில் 735 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் இன்று மட்டும் 70 முறைபாடுகள் பதிவாகியுள்ளதோடு தம்புள்ளை வைத்தியசாலையில் இன்று 21 முறைபாடுகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், தடுப்புக் காவலில் வைத்துள்ள வைத்தியருக்கு எதிராக பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்துமாறு, பிவித்துரு ஹெல உறுமய, இன்று இலங்கை வைத்திய சபையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment