அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் நேற்றிரவு (07) இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று(07) இரவு 7.30 அளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் 9.00 மணி அளவில் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment