நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் சிரமதானப் பணி நேற்று முன்னெடுக்கப்பட்டது.
குமாரபுரம் கிராம அலுவலர் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டு இப் பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை வளாகம் மற்றும் அதளை சூழவுள்ள பகுதிகள் சிரமதானம் செய்யப்பட்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
0 comments:
Post a Comment