கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதத்தலைவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
மதத்தலைவர்களும் அரசியல் தலைவர்களும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஊடக சந்திப்பொன்று தற்போது இடம்பெறவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment