கொழும்பு – கண்டி வீதியிலுள்ள பஸ்யால சந்தியில், பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடை ஒன்றின் முன்னால் வைக்கப்பட்டிருந்த சிலையொன்று உடைக்கப்பட்டுள்ளதால் இந்தப் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தையடுத்து அப்பகுதியில் இராணுவமும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, வருகின்றனர்.
0 comments:
Post a Comment