நாட்டில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக மூவரடங்கிய விசேட விசாரணைக் குழு ஒன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.
விசாரணையின் இறுதி அறிக்கையை இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் குறித்த குழுவினால் கையளிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment