சிலோன் தௌஹீத் ஜமாத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ராசிக்கை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
எமது மக்கள் சக்தி கட்சி மற்றும் சிங்களே தேசிய அமைப்பு ஆகியன இந்த முறைப்பாட்டை இன்று பதிவு செய்துள்ளது.
இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சிங்கலே தேசிய அமைப்பின் தலைவர் டான் பிரசாத், எத்தனை முறைப்பாடுகள் செய்திருந்தாலும், குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment