பௌசியின் வீட்டில் முஸ்லிம் அரசியல்வாதிகள் முக்கிய கூட்டம்

மூத்த முஸ்லிம் அரசியல்வாதி பௌசியின் வீட்டில் இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திகதி முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின்  ராஜினாமாக்கள் குறித்து ஆராயப்படுமென நம்பகரமான வட்டாரங்களிலிருந்து  அறிய வருகிறது
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment