கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தற்சமயம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
மட்டக்களப்பு புனானை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
குறித்த பல்கலைக்கழகத்தின் முகாமையாளரும் இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment