அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 09.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் இடம்பெறும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நாட்டில் இல்லாத நிலையில் இந்தவாரம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment