கல்முனையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மதத்தலைவர்களின் போராட்டக்களத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஆகியோரும் போராட்டக் களத்திற்குச் சென்று தமது ஆதரவை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment