நாடு மிகவும் அபாயகரமான நிலைமையில் உள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலோடு நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை நீங்கள் எவ்வாறு காண்கின்றீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பீதியானது இன ஒற்றுமைக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் நாடு மிகவும் அபாயகரமான நிலைமையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment