சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வு கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வவுனியா நகரசபை மைதானத்தில் பிற்பகல் 1.30 மணியளவில்
ஆரம்பமாகும் புதிய சமுர்த்திப் பயனாளிகளுக்கு முத்திரை ஆவணம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
2030 ஆம் ஆண்டாகும்போது வறுமை நிலையற்ற ஓர் இலங்கையைக் கட்டியெழுப்பும் நிகழ்கால அரசினால் புதிய திட்டத்திற்கு அமைய
இதில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
0 comments:
Post a Comment