தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தியாகி பொன் சிவகுமாரனின் உருவப்படத்துக்கு மலர் தூவி, சுடர் ஏற்றி மாணவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
0 comments:
Post a Comment